From Gnanadesikan to Ilayaraja...
1976 ல் அன்னகிளியிலிருந்து தொடங்கிய இசை பயணம் 45 வருடங்களாக தொடர்ந்து, நம் இதயத்தையும் மனங்களையும் மெல்லிய இசையால் கட்டி போட்டுள்ளது...ராஜாவின் பாடல்களை பற்றி பேச ஒரு நாள் போதுமா.. இல்லை இல்லை பல வருடங்கள் வேண்டும்..
அம்மா என்று அழைக்காத,ஆகாய கங்கை,இசை மேடையில் இன்ப வேளையில் /இளைய நிலா,ஈரமான ரோஜாவே,உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்,என் இனிய பொன் நிலாவே /என் கண்மணி என் காதலி,ஏதோ மோகம் ஏதோ தாகம்,ஒரு ஜீவன் அழைத்தது / ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம், ஓம் நமச்சிவாய / ஓம் நமஹா....

How can one forget..
சின்னஞ்சிறு வயதில், வெள்ளை புறா ஒன்று, நதியில் ஆடும் பூவனம், என்ன சதம் இந்த நேரம், இதயம் ஒரு கோவில், எந்த பூவிலும் வாசமுண்டு, பூமாலையே தோள் சேரவா, காதல் ஓவியம், காளிதாசன் கண்ணதாசன், மற்றும் காலை தென்றல், மாலையில் யாரோ, இரவு நிலவு ...
ஆயிரம் மலர்களே மலருங்கள், ரோஜா ஒன்று, தலையை குனியும் தாமரை, அழகு மலராட, தென்றல் வந்து என்னை தொடும்,
இப்படி அடுக்கி கொண்டே போகலாம் மெலடி-ஐ!!!.
3 ஜூன் பிறந்த நாள் கொண்டாடும் இளையராஜாவிற்கு 'நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துக்கள்'...
Over 950 movies, around 4500 songs.. 4 National awards... Lots of State awards...I listened to a Radio channel where he had told, he is yet to learn music!!.. Such is his modesty.. You can call him whatever you want..
But the underlying truth is if you listen to any of the melodies, your day or night is made...!!

To talk about his music, my wall is not enough.. err. Even Great Wall of China is not enough!.
No comments:
Post a Comment